NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 - 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 - 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Advisor/ Finance (Internal Audit), Consultant பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NLC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64-65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • HSC/ M.Com/ MBA/ CMA/ CA/ BE./ B.Tech/ Diploma/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.33,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification & Application Here – Link 1 | Link 2  

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!