NLC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – தேர்வு கிடையாது!!

0
NLC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – தேர்வு கிடையாது!!
NLC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – தேர்வு கிடையாது!!

NLC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – தேர்வு கிடையாது!!

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Advisor/Finance (Internal Audit), Consultant (Land), Consultant (Revenue Inspector) and Consultant (AMIN) பணிகளுக்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர் Advisor/ Finance (Internal Audit), Consultant (Land), Consultant (Revenue Inspector) & Consultant (AMIN)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

அதில் Advisor/ Finance (Internal Audit), Consultant (Land), Consultant (Revenue Inspector) & Consultant (AMIN) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  • Advisor/ Finance (Internal Audit) – M.Com/ MBA/ CMA/ CA தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Consultant (Land) – BE./ B.Tech/ Diploma in Civil/ Mining/ Survey தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Consultant (Revenue Inspector) – HSC தேர்ச்சியுடன் 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Consultant (AMIN) – HSC தேர்ச்சியுடன் 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NLC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.33,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிகளுக்கான ஊதிய விவரத்தை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Here Link 1 | Link 2 | Link 3 | Link 4

Official Website

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!