NLC நிறுவனத்தில் ரூ.33,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NLC நிறுவனத்தில் ரூ.33,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC நிறுவனத்தில் ரூ.33,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC நிறுவனத்தில் ரூ.33,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது Consultant (Revenue Inspector) பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC நிறுவனம்
பணியின் பெயர் Consultant (Revenue Inspector)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Consultant (Revenue Inspector) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
Consultant (Revenue Inspector) கல்வி தகுதி:

அமீன் பயிற்சி சான்றிதழுடன் HSC / உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IBPS SO 710 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

NLC சம்பள விவரம்:

Consultant (Revenue Inspector) – ரூ.33,000/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10-11-2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட விரிவான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!