NLC நெய்வேலி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NLC நெய்வேலி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC நெய்வேலி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC நெய்வேலி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC) காலியாக உள்ள Consultant மற்றும் Advisor பணிக்கான பணியிடங்களை நிர்ப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 26.08.2022 அன்று வரை கால நேரம் வழக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Neyveli Lignite Corporation Limited (NLC)
பணியின் பெயர் Consultant, Advisor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

Consultant, Advisor ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC) காலியாக உள்ளது.

Advisor பணி பற்றிய விவரங்கள்:
  • பணியிடங்கள் – 1
  • கல்வி – ஏதேனும் ஒரு Degree
  • அனுபவம் – CIL / Coal Mining companies of CIL நிறுவனத்தில் Senior Level பதவியில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
  • வயது – அதிகபட்சம் 64 வயது
  • ஊதியம் – NLC நிறுவன விதிமுறைப்படி (அல்லது) ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம்
Consultant பணி பற்றிய விவரம்:
  • பணியிடங்கள் – 1
  • கல்வி – Management, Arts, Science, Commerce பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech Degree
  • அனுபவம் – மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Liaisoning with SEBI, Stock Exchanges, Bankers துறைகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
  • வயது – அதிகபட்சம் 64 வயது
  • ஊதியம் – NLC நிறுவன விதிமுறைப்படி (அல்லது) ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம்
Exams Daily Mobile App Download

 

NLC தேர்வு செய்யும் முறை:

NLC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

NLC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (26.08.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Office of The Chief General Manager (HR),
NLC India Limited, Corporate Office, Block-01,
Neyveli – 607 801 (Tamilnadu).

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!