NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 500+ பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 500+ பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 500+ பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 500+ பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician (Diploma) Apprentices பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். 15.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

NLC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate Apprentices, Technician (Diploma) Apprentices பணிகளுக்கென மொத்தம் 550 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15028/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Diploma/Degree-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!