NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் வேலை – 500+ பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடக்கம்..!

0
NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் வேலை - 500+ பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடக்கம்..!
NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் வேலை - 500+ பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடக்கம்..!
NLC நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் வேலை – 500+ பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடக்கம்..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician (Diploma) Apprentices பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். 15.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

NLC காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate Apprentices, Technician (Diploma) Apprentices பணிகளுக்கென மொத்தம் 550 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Graduate Apprentices – 250 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices – 300 பணியிடங்கள்
NLC கல்வித்தகுதி:
  • Graduate Apprentices – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technician (Diploma) Apprentices – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentices – ரூ.15028/-
  • Technician (Diploma) Apprentices – ரூ.12524/-

Join Our TNPSC Coaching Center

NLC தேர்வு செய்யப்படும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் Diploma/Degree-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை:
  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விவரங்களை சரிபார்த்து பின் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தற்போது முழு விவரங்களும் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு திரையில் தோன்றும்.
  • விண்ணப்பதாரர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!