NLC வேலைவாய்ப்பு 2020

0
NLC வேலைவாய்ப்பு 2020
NLC வேலைவாய்ப்பு 2020

NLC வேலைவாய்ப்பு 2020

நிலக்கரி அமைச்சின் கீழ் உள்ள “நவரத்னா” பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டதாரி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப (டிப்ளோமா) பயிற்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. இவர்கள் 1 ஆண்டு பயிற்சி பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 10.11.2020 ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NLC
பணியின் பெயர் Graduate Apprentices and Technician (Diploma) Apprentices
பணியிடங்கள் 550
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 10.11.2020
காலியிடம் :
  1. Electrical & Electronics Engineering-70
  2. Electronics & Communication Engineering- 10
  3. Instrumentation Engineering- 10
  4. Civil Engineering -35
  5. Mechanical Engineering – 75
  6. Computer Science and Engineering. – 20
  7. Chemical Engineering – 10
  8. Mining Engineering – 20
NLC பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இப்பணிக்காக வயது தளர்வு குறித்து அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

NLC பணிக்கான கல்வித்தகுதி:

பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் DEGREE /DIPLOMO/BE முடித்திருக்க வேண்டும்.

NLC பணிக்கான ஊதியம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.12,524/- முதல் ரூ.15,028/-மாத ஊதியமாக வழங்கப்படும்.

NLC பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, மதிப்பெண்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறை பற்றி அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

NLC பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 10.11.2020 ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Official site

Login

Apply Online

Download Notification for NLC Apprentice Recruitment 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!