NLC Trade Apprentice Result 2019 – Download Provisional List & DV Date

0
NLC Trade Apprentice Result DV Details 2019
NLC Trade Apprentice Result DV Details 2019

NLC Trade Apprentice Result 2019 – Download Provisional List & DV Date

நெய்வேலி லிக்னைட் கழகம் ஆனது தகுதியுடையவர்களுக்கான வர்த்தக பயிற்சிக்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதியானவர்கள் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது.

மேலும் அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை நடத்தப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 12.09.2019 முதல் 18.09.2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரகள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தகவல்களை பெறலாம்

NLC சோதனைகாண சான்றிதழ்கள்:

  • Transfer Certificate
  • PNTC for ITI Trade
  • Community Certificate in case of SC/ST/OBC only
  • Physically Handicap Certificate in case of Person with Disabilities
  • Ex- Servicemen Certificate if any
  • Aadhar card

NLC Trade Apprentice Provisional list – Download

NLC Trade Apprentice DV Notice – Click Here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!