மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

1
மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள்  விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

ஐ.டி.ஐ.க்கான அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதில் இந்த Apprentice பணிக்கு 1500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 30-06-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும்.
  2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.
  3. பதிவாளர்கள் அனைவரும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 09.07.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

Apply Online Registration

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here