NLC அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு 2020

0
NLC அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு 2020
NLC அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு 2020

NLC அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு 2020

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் இருந்து Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NLC
பணியின் பெயர் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology
பணியிடங்கள் 75
கடைசி தேதி 10.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணிகளுக்கு 75 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே மற்றும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 8,766/- முதல் அதிகபட்சம் ரூ. 10,019 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க 25.08.2020 காலை 10.00 மணி முதல் 10.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் https://www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM – -ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை Print எடுத்துக்கொள்ளவேண்டும்.

கையப்பமிட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து 17.09.2020 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection Box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்கவேண்டும்.

முகவரி:-

துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.

Download Notification 2020

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!