NLC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 500+ பணியிடங்கள்

2
NLC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 500+ பணியிடங்கள்
NLC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 500+ பணியிடங்கள்

NLC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 500+ பணியிடங்கள்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரிஇணையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NLC
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 550
கடைசி தேதி 15.10.2020 – 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) Apprentice (Graduate, Technician) பணிகளுக்கு 550 பணியிடங்கள் காலியாக உள்ளது. பிரிவிற்கேற்ப பணியிடங்கள் மாறுபடும்.

கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician (Diploma) Apprentice – Diploma in Engineering or technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,524/- முதல் அதிகபட்சம் ரூ.15,208/- வரை சம்பளம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Shortlist
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.10.2020 முதல் 10.11.2020 அன்று வரை ஆன்லைன் பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

NLCIL Recruitment 2020 Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!