NLC இந்தியா நிறுவனம் Apprentice அறிவிப்பு 2019 – 875 பணியிடங்கள்

0

NLC இந்தியா நிறுவனம் Apprentice அறிவிப்பு 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம்(NLC) – Apprentice பதவிக்கு 875 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.08.2019 முதல் 21.08.2019 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை 26.08.2019   தேதிக்குள் தபால் வழியே அனுப்ப வேண்டும்.

NLC இந்தியா நிறுவனம் Apprentice பணி காலியிட விவரங்கள்:

பணியின் பெயர்: Fitter, Turner, Mechanic, Electrician, Wire Man, Welder, Carpenter, Stenographer, Accountant, , PASSA, Data Entry Operator, Assistant(HR), Plumber.

வயது வரம்பு: 01.10.2019 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:  விண்ணப்பதாரர்கள் B.Sc Computer Science/ BBA/ BCA/ B.Com / ITI in Relevant fields முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:  Rs. 8,766/- to Rs. 12,524 /-

தேர்வு செயல்முறை: 

  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் NCL இந்தியா இணையதளத்தில் 12.08.2019 முதல் 21.08.2019 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை 26.08.2019   தேதிக்குள் தபால் வழியே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேலாளர்
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி கம்பெனி வட்டம் -20
நெய்வேலி-607803.

Download NLC Apprentice Notification PDF 2019

Apply Online for NLC Appprentice Trainee 2019 – Available on 12.08.2019

To Read in English – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats app Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!