நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 901 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.12,524/-

0
நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 901 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.12,524/-
நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 901 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.12,524/-
நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 901 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.12,524/-

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் தொழிற் பழகுநர் பயற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து 02.11.2022 முதல் 11.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC நிறுவனம்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 901
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NLC நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Trade Apprentice – 728 காலிப்பணியிடங்கள்
  • Non-Engineering Graduate Apprentice – 173 காலிப்பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
Apprentice வயது வரம்பு:

01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14 வயதை பூர்த்தி அடைந்தவாராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Trade Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BECIL நிறுவனத்தில் MTS வேலைவாய்ப்பு 2022 – மாதந்தோறும் ரூ.21,970/- சம்பளம்!

Graduate Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.com/B.Sc/BBA/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நெய்வேலி NLC மாதாந்திர உதவித்தொகை:
  • Trade Apprentice – ரூ.10,019/-
  • Non-Engineering Graduate Apprentice – ரூ.12,524/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி உடையவர்கள் https://www.nlcindia.in/ என்ற இணைய முகவரி மூலம் 02.11.2022 முதல் 11.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை print out எடுத்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து 16.11.2022-க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.

Download Notification 2022 Pdf

Apply  Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!