மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் 1500 Apprentice காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஐ.டி.ஐ.க்கான அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனைத்து தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலம் ஆன்லைனிலில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 1500
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
Apprentice காலிப்பணியிடங்கள்:
  • Welder (Gas & Electric) – 100
  • Fitter – 800
  • Electrician – 500
  • Motor Mechanic – 100
NLC வயது வரம்பு:

30-06-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ ST/ OBC விண்ணப்பத்தார்கள் தங்களின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Apprentice கல்வி தகுதி:

மேற்கண்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 09.07.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

Apply Online Registration

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!