நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 550 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 550 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 550 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 550 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

NLC எனப்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள பணி முன் அனுபவம் மற்றும் பணி முன் அனுபவம் இல்லாதோருக்கான 550 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது அக்டோபர் மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இதற்கான விண்ணப்பிக்கும் லிங்கை எங்கள் வலைதளம் பெற்று 10.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

NLC Apprentice பணியிடங்களுக்கான விவரங்கள்:
  1. புதிய nlcindia.com ஆட்சேர்ப்பு 2020-21 அறிவிப்பின் படி, Graduate மற்றும் Technician Apprentice பதவிக்கு 550 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. ரூ.12,524/- முதல் அதிகபட்சம் ரூ.15,208/- வரை மாத ஊதியம் வழக்கப்பட உள்ளது.
  3. Graduate மற்றும் Technician Apprentice பதவிக்கு விண்ணப்பத்தார்கள் Degree / Diploma in Engineering முடித்திருக்க வேண்டும்.
  4. இந்த Apprentice பதவிக்கு விண்ணப்பத்தார்கள் Shortlist மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
NLC Apprentice விண்ணப்பிக்கும் முறை:

இந்த 550 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 10.11.2020க்குள்ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

Download Notifcation 2020 Pdf

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!