NLC யின் 675 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது !

1
NLC யின் 675 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது !
NLC யின் 675 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது !
NLC யின் 675 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது !

என்.எல்.சி இந்தியா லிமிடெட்டில் 675 தொழில் பழகுநர் பயிற்சிக்கு தற்போது ஆன்லைன் பதிவு தொடங்கியது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பம் உள்ளவர்கள் 11.09.2020 முதல் 25.09.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NLC
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 675
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline & Online
காலிப்பணியிடங்கள்:

அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு மொத்தம் 675 இடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.10.2020 அன்று 14 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ITI யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2018 / 2019 / 2020 ஆம் ஆண்டு B.Com/B.Sc.Comp.Sc. / BCA/ BBA தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாதாந்திர உதவித்தொகை:
  1. For Sl. No 1to 11 – ரூ.10,019/-Per Month
  2. For Sl. No 12 – ரூ.8766/-
  3. For Sl. No 13 to 15 – ரூ.12,524/-
மற்ற தகுதிகள்:
  • இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியிலியிருப்போர் மீண்டும் பயிற்சி பெற தகுதியில்லை.
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களாவர்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க 11.09.2020 காலை 10.00 மணி முதல் 20.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் https://www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM – -ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை Print எடுத்துக்கொள்ளவேண்டும்.

கையப்பமிட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து 25.09.2020 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection Box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்கவேண்டும்.

முகவரி:-

துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.

Download Notification 2020 Pdf

Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!