NLC ஆட்சேர்ப்பு 2018 – 90 அப்ரெண்டிஸ் பணியிடங்கள்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பு 2018 – 90 அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டும் இதில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை, கடைசி தேதியான 04-07-2018 அன்று மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடை விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 90
பணியின் பெயர் : அப்ரெண்டிஸ்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 14 வயதை பூர்த்தி செய்தவாராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: Rs.3542/- to Rs. 9,748/
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, HSC தேர்ச்சி (இயற்பியல், வேதியியல்) மற்றும் டிப்ளோமா (தேர்ந்தெடுக்கும் துறையை பொறுத்தது)
விண்ணப்ப முறை: தபால் / அஞ்சல்
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தில் 25-06-2018 முதல் 04-07-2018 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: ஆன்லைன் விண்ணப்பம் 25-06-2018 அன்று விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்து மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிருவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி | 25-06-2018 |
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடிவடையும் தேதி | 04-07-2018 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைன் விண்ணப்பம் | 25-06-2018 10.00am |
அதிகாரப்பூர்வ வலைதளம் | க்ளிக் செய்யவும் |
சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்