NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

0
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

NLC India Limited ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் Advisor (CMD Secretariat) பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • NLC India Limited ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்ட அறிவிப்பில் Advisor (CMD Secretariat) பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Advisor (CMD Secretariat) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களின் வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree with Diploma in Labour Laws/ Diploma in Computer Programming பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் முந்தைய பணியில் பெற்ற ஊதியம் பொருத்து NLC விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.Advisor (CMD Secretariat) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க நாளை (10.02.2023) கடைசி நாள் என்பதால் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!