நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

0
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor (Project Engineering – Supercritical Thermal Power Projects) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதேவயானதா தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Advisor பணிகளுக்கென ஒரே ஒரு பணியிட மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

NLC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

NLC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 15.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification and Application Form

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!