NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Advisor (Commercial) பணிக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணைய பக்கத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர் Advisor (Commercial)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Advisor (Commercial) பணிக்கு நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advisor வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  1. MBA/ ICWA/ CA இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பொதுத்துறை நிறுவனங்களின் Energy Sector பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

NLC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 14.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Here 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!