NLC நிறுவனத்தில் தேர்வில்லாமல் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க
நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Advisor (Commercial) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
- MBA/ ICWA/ CA இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- பொதுத்துறை நிறுவனங்களின் Energy Sector பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
- விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 14.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.