என்எல்சி நுழைவுச்சீட்டு 2019 – பதிவிறக்கம்

0
nlc admit card 2019
nlc admit card 2019

என்எல்சி நுழைவுச்சீட்டு 2019 

நெய்வேலி நிலக்கரி குழுமம் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதற்கான ஆன்லைன் பதிவுகள் யாவும் முடிவடைந்த நிலையில் தற்போது பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

நெய்வேலி நிலக்கரி குழுமம் எழுத்துத் தேர்வுக்கான தேதியினை அதிவிரைவில் வெளியிடும் என தெரிவித்து உள்ளது. தற்போது அந்த எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NLC Admit Card 2019 பதிவிறக்கம்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!