
தமிழகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே!!
NIWE காற்றாலை ஆற்றல் தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள Program Coordinator, Project Assistant, Project Assistant Grade – I, Project Assistant Grade – II, Project Engineer Grade – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.10.2022 முதல் 11.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NIWE |
பணியின் பெயர் | Program Coordinator, Project Assistant, Project Assistant Grade – I, Project Assistant Grade – II, Project Engineer Grade – I |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NIWE காலிப்பணியிடங்கள்:
- Program Coordinator – Management – 01 பணியிடம்
- Program Coordinator – Financial – 01 பணியிடம்
- Project Assistant – Technical – 01 பணியிடம்
- Project Assistant Grade – I – 07 பணியிடங்கள்
- Project Assistant Grade – II – 03 பணியிடங்கள்
- Project Engineer Grade – I (Mechanical / Aeronautical) – 01 பணியிடம்
- Project Engineer Grade – I (Electrical) – 01 பணியிடம்
- Project Engineer Grade – I (Mechanical / Aeronautical) – 01 பணியிடம்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை / முதுகலை பட்டம் / B.E / B.Tech / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
வயது வரம்பு :
- Program Coordinator: 40 ஆண்டுகள்
- Project Assistant Technical: 35 ஆண்டுகள்
- Project Assistant Grade I: 27 ஆண்டுகள்
- Project Assistant Grade II: 25 ஆண்டுகள்
- Project Engineer Grade I: 28 ஆண்டுகள்
Follow our Instagram for more Latest Updates
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
UGC – ல் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
சம்பள விவரம்:
- Program Coordinator – ரூ.40,000/-
- Project Assistant Technical – ரூ.30,000/-
- Project Assistant Grade-I – ரூ.20,000/-
- Project Assistant Grade-II – ரூ.25,000/-
- Project Engineer – ரூ.25,000-30,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 27.10.2022 முதல் 11.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.