தேசிய காற்றாலை நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

1
தேசிய காற்றாலை நிறுவன வேலைவாய்ப்பு 2021 - B.E/ B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
தேசிய காற்றாலை நிறுவன வேலைவாய்ப்பு 2021 - B.E/ B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
தேசிய காற்றாலை நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

தேசிய காற்றாலை நிறுவனத்தில் Senior Research Fellow, Project Engineer பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 19 கடைசி நாள் ஆகும்.

தேசிய காற்றாலை நிறுவன வேலைவாய்ப்பு:

தேசிய காற்றாலை நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி Senior Research Fellow, Project Engineer பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். NIWE நிறுவனத்தில் தலா ஒரு பணியிடங்களுக்கான விண்ணப்பபதிவு நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.E/ M.Tech, B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்று கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் மூடல் – மாநகராட்சி ஆணையர் உத்தரவு!!

இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் Written Exam, Personal Interview மற்றும் Document Verification மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை NIWE நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக காணலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (ஏப்ரல் 19) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/niwe-recruitment-2021-notificaiton-pdf-download-apply-online என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!