தமிழக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.39100/-

0
தமிழக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் வேலை
தமிழக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் வேலை

தமிழக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.39100/-

தமிழகத்தில் உள்ள தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் காலியாக உள்ள Additional Director, Executive Assistant, Junior Executive Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIWE
பணியின் பெயர் 3
பணியிடங்கள் Additional Director, Executive Assistant, Junior Executive Assistant
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NIWE சென்னை காலிப்பணியிடங்கள்:
  1. Additional Director (Finance & Administration) 01
  2. Executive Assistant 01
  3. Junior Executive Assistant – 01
NIWE சென்னை வயது வரம்பு:
  • Additional Director (Finance & Administration) – அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Executive Assistant & Junior Executive Assistant – அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
  1. Additional Director (Finance & Administration) – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Executive Assistant & Junior Executive Assistant – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
விண்ணப்பக் கட்டணம்:
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.250/-
  • SC/ ST/ PH (40% disability)/ பெண் விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
சம்பள விவரங்கள்:
  • Additional Director (Finance & Administration) – ரூ.15,600 to ரூ.39100/-
  • Executive Assistant – ரூ.35,400/-
  • Junior Executive Assistant – ரூ.35,400/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Screening மற்றும் Aptitude test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!