தேசிய காற்றாலை நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
தேசிய காற்றாலை நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தேசிய காற்றாலை நிறுவனத்தில் Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I, Project Engineer Gr-II, Project Coordinator, Administrative Executive, Accounts Executive & Purchase Executive ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NIWE பணிவாய்ப்பு:

தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I, Project Engineer Gr-II, Project Coordinator, Administrative Executive, Accounts Executive & Purchase Executive ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி, NIWE நிறுவனத்தில் Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I, Project Engineer Gr-II, Project Coordinator, Administrative Executive, Accounts Executive & Purchase Executive பணிகளுக்கு என 13 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிகள்:

Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I பணிக்கு 30 வயதும், Project Engineer Gr II – 35 வயதும், Project Coordinator – 50 வயதும், Administrative Executive, Accounts Executive & Purchase Executive – 62 வயதும் வரம்பாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும், Project Assistant Gr I பணிக்கு Diploma in Mechanical முடித்திருக்க வேண்டும். Project Assistant Gr II பணிக்கு B.E in Mechanical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Engineer Gr I & Gr II பணிக்கு B.E/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். Project Coordinator பணிக்கு MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Administrative Executive பணிக்கு Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Accounts Executive & Purchase Executive பணிக்கு Master Degree முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்து தேர்வு, நேர்காணல் மறுற்ம் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் 12.11.2021 முதல் 26.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!