தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலை 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Project Assistant & Engineer பணிக்கு என 06 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIWE வேலைவாய்ப்பு 2021 :
- Project Assistant பணிக்கு 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Diploma/ BE/ B.Tech தேர்ச்சியுடன் பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
- பதிவுதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம். நாளையோடு அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10-TH passa marks 333
10-TH pase marks 333