தேசிய காற்றாலை நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 !!

1
தேசிய காற்றாலை நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 !!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 !!

தேசிய காற்றாலை நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 !!

தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Executive Assistant, Junior Executive Assistant & Additional Director பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIWE
பணியின் பெயர் Executive Assistant, Junior Executive Assistant & Additional Director
பணியிடங்கள் 04
கடைசி தேதி 05.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

NIWE நிறுவனத்தில் Executive Assistant, Junior Executive Assistant & Additional Director பணிகளுக்கு என 04 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அந்த பிரிவின் படி கீழ்கண்ட வரம்பிற்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

  • Direct Recruitment (Junior Executive Assistant) – 28 வயது
  • Deputation – 56 வயது

TNPSC No.1 Coaching Center – Join Immediately

NIWE கல்வித்தகுதி :
  • Direct Recruitment முறையில் விண்ணப்பிப்போர் பணிக்கேற்ப 12ம் வகுப்பு/ Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputation முறையில் விண்ணப்பிப்போர் மத்திய/ மாநில/ யூனியன்/ அரசு பொதுத்துறை/ ஆராய்ச்சி நிறுவனங்களில் வழக்கான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
NIWE ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,800/- வரை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய காற்றாலை நிறுவன தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification Link 1 || Link 2

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!