தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன அறிவிப்பு!!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன அறிவிப்பு!!

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு!!

சென்னையில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NITTTR) இருந்து Graduate Library Trainee பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NITTTR
பணியின் பெயர் Graduate Library Trainee
பணியிடங்கள் 02
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Graduate Library Trainee பணிகளுக்கு என மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Graduate Library Trainee வயது வரம்பு :

அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

TN Job “FB  Group” Join Now

NITTTR கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ நிறுவனங்களில் Library & Information Science (LIS) பாடப்பிரிவுகளில் PG Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NITTTR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.14,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NITTTR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written / Trade test followed by an Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2021 அன்றுக்குள் மூத்த நூலகர், வள மையம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாராமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NITTTR Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!