தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,08,700/-

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: 2,08,700/-
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: 2,08,700/-
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,08,700/-

தேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Technical Assistant பணிகளுக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Senior Administrative Officer – 01
    Technical Assistant Gr. I (Cameraman) – 01

கல்வித்தகுதி:

  • Senior Administrative Officer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
  • Technical Assistant Gr. I (Cameraman) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Cinematography

ஊதிய விவரம்:

Senior Administrative Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.67,700 முதல் ரூ.2,08,700/-. Technical Assistant Gr. I (Cameraman) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 35,400/- முதல் ரூ.1,12,400/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

வயது வரம்பு:

  • Senior Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technical Assistant Gr. I (Cameraman) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.01.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:- இயக்குனர், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR), தரமணி, சென்னை 600 113, தமிழ்நாடு.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!