NITTTR சென்னையில் ரூ.14,000/- சம்பளத்தில் பணி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
NITTTR சென்னையில் ரூ.14,000 சம்பளத்தில் பணி !
NITTTR சென்னையில் ரூ.14,000 சம்பளத்தில் பணி !

NITTTR சென்னையில் ரூ.14,000/- சம்பளத்தில் பணி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Technical Teachers Training and Research (NITTTR) யில் இருந்து பட்டதாரி நூலக பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NITTTR
பணியின் பெயர் Graduate Library Trainee
பணியிடங்கள் 02
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் Library & Information Science (LIS) முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NITTTR Chennai வயது வரம்பு:

10.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் வயது முறையே UR விண்ணப்பத்தர்களுக்கு 25 ஆண்டுகள், OBC க்கு 28 ஆண்டுகள், SC/ST க்கு 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NITTTR Chennai மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.14,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2021 அன்றுக்குள் மூத்த நூலகர், வள மையம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாராமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

குறிப்பு:

மேற்கொண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை (10.04.2021) இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!