தேர்வு, நேர்காணல் இல்லாமல் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

6
மத்திய அரசு வேலை
மத்திய அரசு வேலை
தேர்வு, நேர்காணல் இல்லாமல் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

Senior Specialist/ Specialist பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் நிதி ஆயோக் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 08.07.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NITI AAYOG
பணியின் பெயர் Senior Specialist/ Specialist
பணியிடங்கள் 8
கடைசி தேதி 08.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
நிதி ஆயோக் வேலைவாய்ப்பு 2021 :

நிதி ஆயோக் ஆணையத்தில் Senior Specialist/ Specialist பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Specialist வயது வரம்பு :

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

NITI AAYOG கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master degree/ MBBS/ Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,45,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

நிதி ஆயோக் தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NITI AAYOG Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!