NIT திருச்சியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
NIT திருச்சியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - நேர்காணல் மட்டுமே..!
NIT திருச்சியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - நேர்காணல் மட்டுமே..!
NIT திருச்சியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Semi-Skilled Worker பணிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு தகவல்களையும் இப்பதிவில் வாசித்து விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Technology (NIT Trichy)
பணியின் பெயர் Semi-Skilled Worker
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIT Trichy காலிப்பணியிடம் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Semi-Skilled Worker பணிக்கு என்று மொத்தமாக ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

NIT Trichy தகுதிகள் :

பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Chemistry பாடப்பிரிவில் B.Sc. டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சி அல்லது தொழில்துறைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT Trichy தேவையான திறன் :
  • Sample collection
  • Mineral beneficiation of collected samples
  • Chemical analysis of minerals
  • Characterization of minerals
  • Report preparation and basic calculations using MS Office போன்ற திறன் பெற்றிருக்க வேண்டும்.
NIT Trichy ஊதியத் தொகை :

Semi-Skilled Worker பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ஒரு வருகைக்கு ரூ.546/- ஊதியமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NIT Trichy தேர்வு முறை :

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்புடன் இணைந்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ் கொடுத்துள்ள முகவரிக்கு பதிவர்கள் அல்லது விரைவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்காக கால அவகாசம் 15.02.2022 அன்றுடன் நிறைவடைகிறது.

NIT Trichy விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr. V. Karthik, Assistant Professor,
Department of Metallurgical and Materials Engineering
National Institute of Technology,
Tiruchirappalli-15,
TamilNadu.

Download Notification & Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!