திருச்சியில் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது

0
திருச்சியில் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது
திருச்சியில் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது
திருச்சியில் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது

தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20-11-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் என்ஐடி திருச்சி
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
என்ஐடி திருச்சி காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

NIT Trichy கல்வி தகுதி:

NIT திருச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சிவில் இன்ஜினியரிங், ME/ M.Tech in Structural Engineering/ Structural Dynamics ஆகியவற்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Junior Research Fellow – ரூ.30,000/-

NIT திருச்சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது பின்னர் அறிவிக்கப்படும்.

இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு Ford நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!

என்ஐடி திருச்சி JRF விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் டாக்டர் கமல் கிருஷ்ணா பெரா, உதவிப் பேராசிரியர், சிவில் இன்ஜினியரிங் துறை, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி-15, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 20-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!