திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

0
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

திருச்சியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் Hostel Manager, Hostel Assistant Manager & DEO பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் இப்பணிக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*TamilNadu Aavin Job Notification 2021*

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்கப்படும்.

எனவே விண்ணப்பனைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 02.02.2021 (நாளைக்குள்) அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணிகளுக்கான அதிகாரப்பூர்வ கீழே வழங்கியுள்ளோம் அதன் வாயிலாக மேலும் பல தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

*TamilNadu Bank Job Notification 2021*

நிறுவனம் NIT Trichy 
பணியின் பெயர் Hostel Manager, Hostel Assistant Manager & DEO
பணியிடங்கள் 09
கல்வித்தகுதி Diploma/ Bachelor Degree
கடைசி தேதி  02.02.2021
விண்ணப்பிக்கும் முறை  Email

NIT Trichy Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!