திருச்சி NIT தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியம்

0
திருச்சி NIT தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியம்
திருச்சி NIT தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியம்

திருச்சி NIT தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியம் 

திருச்சி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Temporary Medical Consultants பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
திருச்சி NIT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 07.05.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • MBBS Degree/ Post Graduate Qualification – MD/ MS அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.2,500/- ஊதியம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Certificate Verification மற்றும் Online Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய அவகாசம் இறுதி கட்டத்தினை எட்டி விட்டதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NIT Trichy Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!