12வது தேர்ச்சிக்கு 102 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் !!

0
12வது தேர்ச்சிக்கு 102 காலிப்பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள் !!
12வது தேர்ச்சிக்கு 102 காலிப்பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள் !!

12வது தேர்ச்சிக்கு 102 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் !!

திருச்சிராப்பள்ளியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது அங்கு காலியாக Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் திறமையானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NITT
பணியின் பெயர் Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant
பணியிடங்கள் 101
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant ஆகிய பணிகளுக்கு 101 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

NIT Trichy வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27-33 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

NITT கல்வித்தகுதி :

10+2தேர்ச்சி/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய தொழில்நுட்ப நிறுவன தேர்வு செயல்முறை :

Screening Test/ Skill Test/ Written Test ஆகிய நடைமுறைகளின் மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NITT விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
  • PWD/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மோளம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NITT Advertisement & Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!