NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020

0
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020

NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. Temporary Medical Officer பணிகள் காலியாக இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIT Trichy
பணியின் பெயர் Temporary Doctor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
NIT பணியிடங்கள் :

Temporary Medical Officer பணிகளுக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NIT வயது வரம்பு :

விண்ணப்பதாரிகளில் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

NIT கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் MBBS – மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

NIT ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.55,000/- வரை பெறுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

NIT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Email – [email protected]

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!