NIT திருச்சியில் Diploma படித்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

0

NIT திருச்சியில் Diploma படித்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் எனும் NIT ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Associate, Project Assistant, Laboratory Mechanic பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate, Project Assistant, Laboratory Mechanic பணிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech, M.E / M.Tech Degree முடித்திருக்க வேண்டும்.Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்திருக்க வேண்டும்.
  • Laboratory Mechanic பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Performance Analysis of Roads, Software Programming போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
  • Project Associate பணிக்கு ரூ.31,000/- என்றும், Project Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும், Laboratory Mechanic பணிக்கு ரூ.18,000/- என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பானது மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (23.05.2022) முடிவதால் இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!