NIT திருச்சி வேலைவாய்ப்பு – ரூ.31,000/- வரை ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NIT திருச்சி வேலைவாய்ப்பு - ரூ.31,000/- வரை ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NIT திருச்சி வேலைவாய்ப்பு - ரூ.31,000/- வரை ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NIT திருச்சி வேலைவாய்ப்பு – ரூ.31,000/- வரை ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate, Project Assistant, Laboratory Mechanic பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் அனைத்தும் எளிமையாக இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy)
பணியின் பெயர் Project Associate, Project Assistant, Laboratory Mechanic
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate, Project Assistant, Laboratory Mechanic பணிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIT Trichy கல்வி விவரம்:
  • Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech, M.E / M.Tech Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • Laboratory Mechanic பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NIT Trichy அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Performance Analysis of Roads, Software Programming போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

NIT Trichy சம்பள விவரம்:
  • Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக தரப்படும்.

  • Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக தரப்படும்.
  • Laboratory Mechanic பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.18,000/- மாத சம்பளமாக தரப்படும்.
NIT Trichy தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பானது மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பப்படும்.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 23.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Dr. Sunitha V, Assistant Professor,
Department of Civil Engineering,
National Institute of Technology,
Tiruchirappalli – 620015.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!