Project Associate பணிக்கு ரூ.29,000/- சம்பளம் – விரைவில் விண்ணப்பியுங்கள்!
திருச்சி மாவட்டம் வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Project Associate- I பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) |
பணியின் பெயர் | Project Associate- I |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline & Online |
NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
காலிப்பணியிடங்கள் – Project Associate- I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
கல்வி விவரம் – Computer Science & Engineering, Information Technology பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, M.Sc Degree
அனுபவம் – பணி சார்ந்த துறையில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதியம் – ரூ.25,000/- முதல் ரூ.29,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
NIT Trichy தேர்வு செய்யும் விதம்:
Project Associate- I பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
NIT Trichy விண்ணப்பிக்கும் விதம்:
இந்த NIT Trichy பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.08.2022) வந்து சேருமாறு அனுப்பி பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.