தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant, Project Associate பணிகளுக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Project Assistant – B.Tech / B.E. in Civil Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் NDT tests, Drafting, Analysis and Design Softwares (CADD, STAAD Pro, ETABS) முதலியவற்றில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • Project Associate – M.Tech./ M.E. in Structural Engineering with B.Tech / B.E. in Civil Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் NDT tests, Drafting, Analysis and Design Softwares (CADD, STAAD Pro, ETABS) முதலியவற்றில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Project Assistant – ரூ.15,000/- மற்றும் Project Associate – ரூ. 20,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் போதிய ஆவணத்துடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை இணைத்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 22.12.2021 ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!