NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது..!

0
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.50,000- தேர்வு கிடையாது..!
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.50,000- தேர்வு கிடையாது..!
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது..!

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Pedagogical Expert, MOOCs Executive பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொழில்நுட்பக் கழகம்
பணியின் பெயர் Pedagogical Expert, MOOCs Executive
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIT பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Pedagogical Expert, MOOCs Executive பணிகளுக்கு மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NIT கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • MOOCs Executive- ரூ. 40,000/- முதல் ரூ. 50,000/- வரை
  • Pedagogical Expert – ரூ. 20,000/- முதல் ரூ. 30,000/- வரை

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NIT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIT விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application Form 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!