NIT திருச்சியில் ரூ.29,000/- சம்பளத்தில் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
NIT திருச்சியில் ரூ.29,000/- சம்பளத்தில் நிரந்தர பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
NIT திருச்சியில் ரூ.29,000/- சம்பளத்தில் நிரந்தர பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
NIT திருச்சியில் ரூ.29,000/- சம்பளத்தில் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate- I பணியிடத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.29,000/- வரை மாத ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy)
பணியின் பெயர் Project Associate- I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Project Associate- I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Project Associate- I கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science & Engineering, Information Technology பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, M.Sc Degree பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Project Associate- I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Project Associate- I ஊதியம்:

Project Associate- I பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.29,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

NIT Trichy தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NIT Trichy விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்குள் (04.08.2022) அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Dr. Kunwar Singh,
Computer Science and Engineering,
National Institute of Technology,
Tiruchirappalli-15, Tamil Nadu.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!