NIT திருச்சியில் தேர்வில்லாமல் ரூ.35,000/-சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NIT திருச்சியில் தேர்வில்லாமல் ரூ.35,000/-சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIT திருச்சியில் தேர்வில்லாமல் ரூ.35,000/-சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIT திருச்சியில் தேர்வில்லாமல் ரூ.35,000/-சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIT திருச்சி
பணியின் பெயர் Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:
  • Senior Research Fellow – 2 பணியிடங்கள்
  • Junior Research Fellow – 2 பணியிடங்கள்
  • Technical Assistant – 1 பணியிடம்
NIT Trichy கல்வி தகுதி:
  • Senior Research Fellow -ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering
  • Junior Research Fellow – ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering
  • Technical Assistant – BE/ B.Tech in Mechanical/ Metallurgical and Material Science, M.Sc in Chemistry/ Physics/ Materials Science, ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering
Exams Daily Mobile App Download
மத்திய அரசு பணிக்கான சம்பள விவரம்:
  • Senior Research Fellow – ரூ.35,000/-
  • Junior Research Fellow – ரூ.31,000/-
  • Technical Assistant – ரூ. 21,600/-

BOB வங்கியில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்!

SRF தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 18/11/2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.11.2022 க்குள் Dr.S.P.குமரேஷ் பாபு, பேராசிரியர், MME துறை, NIT, திருச்சி-15 என்ற முகவரிக்கு சென்றடையுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!