திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIT Trichy 
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
திருச்சி NIT காலிப்பணியிடங்கள் :

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NIT திருச்சி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் Power Electronics/ Power System/ CSE ஆகிய பாடங்களில் ME/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIT திருச்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

NIT தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் திறமையயும் உள்ளவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!