ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி NIT – யில் வேலைவாய்ப்பு 2020 !

0
ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி NIT - யில் வேலைவாய்ப்பு 2020 !
ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி NIT - யில் வேலைவாய்ப்பு 2020 !

ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி NIT – யில் வேலைவாய்ப்பு 2020 !

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி ஆனது Junior Research Fellowship பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 10/12/2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
பணிகள் Junior Research Fellowship
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க இறுதி நாள் 10.12.2020
திருச்சி NIT காலிப்பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் Junior Research Fellowship பதவிக்கு 06 பணியிடம் காலியாக உள்ளது.

NIT திருச்சி வயது வரம்பு:

விண்ணப்பித்தார்கள் வயது வரம்பு பற்றிய விரிவான தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIT திருச்சி கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.இ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

JRF மாத ஊதியம் :

Junior Research Fellowship – ரூ.35,960/-

NIT தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 21/12/2020 அன்று நடைபெற உள்ளது

திருச்சி NIT விண்ணப்பிக்கும் முறை:

திருச்சி NIT – யில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!