NIT திருச்சியில் BE / B.Tech முடித்தவருக்கு புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
NIT திருச்சியில் BE / B.Tech முடித்தவருக்கு புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
NIT திருச்சியில் BE / B.Tech முடித்தவருக்கு புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
NIT திருச்சியில் BE / B.Tech முடித்தவருக்கு புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Technology (NIT Trichy)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NIT Trichy காலிப்பணியிடம்:

தற்போது வெளியிடப்பட்ட திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவிப்பில், Junior Research Fellow பதிவிக்கென்று மொத்தமாகவே ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NIT Trichy கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Electronics & Communication Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech மற்றும் M.E / M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு National Level Eligibility Test அல்லது GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIT Trichy அனுபவ விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு அல்லது Project க்கு தொடர்புடைய பிரிவில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.
  • 3D Print பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கு கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NIT Trichy ஊதிய விவரம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு HRA தொகை வழங்கப்படும்.

TN’s Best Coaching Center

NIT Trichy தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Maybe Online) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 13.07.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!