NIT திருச்சிராப்பள்ளியில் 31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
NIT திருச்சிராப்பள்ளியில் 31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
NIT திருச்சிராப்பள்ளியில் 31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
NIT திருச்சிராப்பள்ளியில் 31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள NIT நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.31 ஆயிரம் மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIT Trichy
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIT Trichy பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே NIT Trichy நிறுவனத்தில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
JRF கல்வி விவரம்:
  • Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics பாடப்பிரிவில் M.Sc Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

JRF வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

JRF சம்பள விவரம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

NIT Trichy தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIT Trichy விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!