NIT புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டுமே!

0
NIT புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டுமே!
NIT புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டுமே!
NIT புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டுமே!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Puducherry) ஏற்பட்டுள்ள Apprentice பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIT Puducherry
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை walk-in interview
NIT Puducherry காலிப்பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Puducherry) Apprentice பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவித்துள்ளது .

NIT Puducherry கல்வித் தகுதி:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Diploma in Engineering பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

NIT Puducherry ஊதிய விவரம் :

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .10,000/- ஊதியம் வழங்கப்படும் .

Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
NIT Puducherry தேர்வு செய்யப்படும் முறை :

NIT Puducherry நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

NIT Puducherry விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 07.12.2022 அன்று நேர்காணலுக்கு செல்லும் போது கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification
Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!